வெட்டிப்பயல் என்ற பெயரில் ஏற்கனவே ஒரு பிரபல பதிவர் இருப்பதை தற்போது தான் அறிகிறேன், ஆகவே எனது பெரை உதவாக்கரை என மாற்றிக்கொள்கிறேன். உதவாக்கரை என்ற பெரில் பதிவர் இருக்கின்றனரா என்பது பற்றி தேடிப் பார்த்ததில் எவரும் இல்லை என பதில் வந்ததைத் தொடர்ந்து "உதவாக்கரை" என பெயர் வைத்துக்கொள்கிறேன். தங்கள் ஆதரவுக்கும், கருத்துகளுக்கும் நன்றி!
1 கருத்து:
வருக உதவாக்கரை அவர்களே! வலையுலகத்தில் உங்கள் வரவு நல்வரவாகுக! :-)
கருத்துரையிடுக